தமிழ்: தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில், போக்குவரத்து வசதியற்ற, ஒதுங்கி வாழும், சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மகன்.மலையாளி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பெரும் சிரமங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வந்த அப்போதை மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரனின் பேச்சை சிரத்தையோடு கேட்கிறார். அந்த ஊரின் எல்லா ஆண்களையும் போலவே தலைப்பாகை அணிந்திருக்கிறார்.
English: A male member of Malayali tribe living Jawadu hills. The picture was taken in Seengadu, a secluded inaccessible village situated in the part of the hill that comes under the jurisdiction of Tiruvannamalai district in TamilNadu. He is typical male member of the village with unique turban (thalaipagai). He was listening to then District Collector M.Rajendran who reached the village after considerable hardships.
to share – to copy, distribute and transmit the work
to remix – to adapt the work
Under the following conditions:
attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.