User:மணிபாரதிசசிகுமார்

From Wikipedia, the free encyclopedia

சசிகுமார் (25 பிப்ரவரி 1993) தமிழ் திரைப்பட நடிகர். தமிழ்நாடு மதுரையில் பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கலைத்துறையில் தொடங்கினார்.பின்பு நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் வான்கோழி குறும்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். இன்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்


தாய்மொழியில் பெயர் தமிழ்: சசிகுமார் பிறப்பு

25 பிப்ரவரி 1993 (அகவை 26) ஆனையூர், மதுரை மாவட்டம் தேசியம் இந்தியன் மற்ற பெயர்கள் குமார்,சசி பணி நடிகர் பாடகர் கலைநிகழ்ச்சி தொகுப்பாளர் பாடலாசிரியர் செயல்பட்ட ஆண்டுகள் 2010 - தற்போது வரை[1]