Jump to content

User:Kannappan777

From Wikipedia, the free encyclopedia

கீழப்பூங்குடி

Cite error: A <ref> tag is missing the closing </ref> (see the help page).</ref></ref>கிராமத்தின் சிறப்பு :

கீழப்பூங்குடி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுமை மற்றும் எழில் பொங்கும் கிராமம்,இந்த கிராமம் சிவகங்கை இல் இருந்து சுமார் 16km தொலைவில் உள்ளது.மதுரை 49km தொலைவிலும் காரைக்குடி 48 km தொலைவிலும் இவ்வூர் அமைய பெற்று உள்ளது.இக்கிராமம் பாண்டிய நாட்டின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது ,சிவகங்கை சமஸ்தானத்தின் கீழும் இருந்து வந்தது.வெள்ளையர்களின் திமிர் அடக்கிய வீர மங்கை ராணிவேலு நாச்சியார் ஆட்சி இன் கீழும் இருந்து வந்தது,அப்போது நாலுகோட்டை படை பிரிவின் தலைமை இடமாகவும் ஒரு பகுதியாகவும் இக்கிராமம் விளங்கியது.இங்கு பல பிரிவினரும் வசிகின்றனர்.பேரணிபட்டி,வீரப்பட்டி ,குருந்தம்பட்டி ஆகிய கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தகா உள்ளது.

இங்கு இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் நிருவனங்கள் :

இங்கு அரசு பொது மருத்துவ மனை ,தபால் அலுவலகம் ,ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ,அரசு மேல் நிலை பள்ளி ,மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன,தமிழக அரசின் நூலகமும்,அய்யன் திருவள்ளூவர் நூலகமும் உள்ளது .இங்கு பயின்ற மாணவ மாணவிகள் பலரும் கல்வியில் சிறப்பு பெற்றவர்களாக விளங்குவர்.கிராம நிர்வாக அலுவலகம் ,பஞ்சாயத்து அலுவலகம், பாண்டியன் கிராம வங்கி ஆகியவை சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அழகான ஊரின் அழகு கோவில்கள் :

ஊருக்கு அழகு சேர்க்கும் வகையில் பழமையான சிவன் கோவில் உள்ளது ,இங்கு வருடத்தில் பனிரெண்டு மாதங்குளும் விழாக்கள் நடை பெறுகின்றன.இந்த கோவில் உத்திராடம் நட்சத்திரம் சிறப்பு பெற்றது,மிளகாய் சுவாமி கோவில் குருபூஜை ,மாரியம்மன் கோவில் திருவிழா ,புரவி எடுப்பு ,எருது கட்டு ,முளைப்பாரி என வருடம் முழுவதும் விழாக்கள் நடை பெரும் அழகு கிராமமாக கீழப்பூங்குடி உள்ளது.

தொழில் மற்றும் தொழில் வளர்ச்சி :

இங்கு விவசாயம் முக்கிய தொழில் ஆகும் :விவசாய பொருட்களான நெல் ,கரும்பு ,வாழை ,தென்னை ,பருப்பு ,மற்றும் காய்கறிகள் விளைவிக்க படுகின்றன...

இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகலே மக்களிடம் கொள்முதல் செய்கின்றனர் இதற்க்காக வார சந்தையாக ஞாயிற்று கிழமை கூடுகிறது.


இவ்வூரின் அஞ்சல் என் 630552...


ஊராட்சிமன்ற தலைவர் : வைரவன் செட்டியார்... ஊராட்சிஒன்றிய கவுன்சிலர் : சோனை...

இதை அச்சிட்டு தொகுத்தவர் : மண்ணின் மைந்தன்Bold text

அன்புடன் : கண்ணப்பன் இராமநாதன்... Big textBig text