Jump to content

User:Rakeeb Faris

From Wikipedia, the free encyclopedia

பண்டாரவெளி பண்டாரவெளி எனும் கிராமம் இலங்கையின் வடக்கே வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சிரிய ஒருகிமமாகும். இக்கிராமம் ஒரு பிரபல்யமான கிராமமாகவும் ஏழு உபகிராமங்களின் தலைமைக்கிராமமாகவும் நிருவாகரீதியில் 7 உபகிராமங்களின் கிராம சேவகர் பிரிவின் தலைமைக்கிராமமாகவூம் செயற்படுகின்றது. மேலும் இக்கிராமம் புராதன வராலாற்றோடு தொடர்புபட்டுள்ளது. அரசியல் ரீதியாக அரசியல்வாதிகளின் கவனத்தை மிகவெகுவாக ஈர்துள்ளதோடு பல கல்வியிலாலர்களையிம் கல்மாண்ளையிம் முக்கியபதவிவகிப்பவர்களையிம் தண்ணகத்தே கொன்டுள்ளது.