Jump to content

User:Sayisivam

From Wikipedia, the free encyclopedia

இணையம் மூலமான கற்றல் கற்பித்தல்.

[edit]

இக்கற்பித்தலில் இணையம்இ சேர்ச் எஞ்சின்இ உலாவிஇஈமெயில் போன்றன பயன்படுத்தப்படும்.சேர்ச் எஞ்சின் என்பது தகவல்களை தேடுவதற்காக வடிவமைக்கப்பட்டதொரு சாதனம். ஹிட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் பட்டியல் ஒன்றில் இந்த தேடுதல் முடிவூகள் வழங்கப்படும். இந்தத் தகவல்களில் இணைய பக்கங்கள்இ படங்கள்இ தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.


ஈமெயில் இன் பயன்கள்

[edit]

தகவல் பரிமாற்றம் மென்பொருள் பரிமாற்றம். ஸ்மெயிலி மூலம் உணர்வூகளைப் பரிமாறல். இலவசமானது.


ஈமெயில் மூலமான கற்றல் கற்பித்தல் தொடர்பான பயன்பாடுகள்

[edit]

கற்றலுக்கான பயிற்சிகளை அனுப்பலாம். மாணவர் அனுப்பும் விடைகளைத் திருத்தி அனுப்பலாம். மாணவர்களுக்குப் பின்னூட்டல்களை வழங்கலாம்.