Jump to content

User:Sltj

From Wikipedia, the free encyclopedia

Sri lanka Thawheed Jama'ath

[edit]
                                   https://en.wikipedia.org/wiki/User:Sltj
பீஜேயுடன் பேசி விளம்பரம் தேடப்பார்க்கிறோமாம்


பீஜேயுடன் பேசி விளம்பரம் தேடப்பார்க்கிறோமாம் என்று பலர் அவர்களுக்கு உள்ள ஆசைகளை எமது ஆசைகளாக வெளிப்படுத்தவதை அவதானிக்க முடிந்தது. பீஜேயுடன் பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்றளவுக்கு எனக்கு அறிமுகம் குறைவும் இல்லை.(அல்ஹம்துலில்லாஹ். எனது மார்க்க உரைகளை விட அவரது மார்க்க உரைகளைக் கேட்பவர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் அறிமுகத்தில் எனக்கு எந்தக் குறைகளும் இல்லை. அதே போன்று நேரடி ஒளிபரப்பு விடயத்திலும் இணைய டெக்னொலிஜிகளைப் பயன்படுத்துவதிலும் அவரை விட ஒருபடி மேல் நிலையிலேயே இருக்கிறோம் என்பது அத்துறை சார்ந்தவர்களுக்குத் தெரியும். TNTJ & SLTJ உலமாக்களுக்கு வேண்டுமென்றால் இந்த நிலையிருக்கலாம் காரணம் அவர்கள் Facebook உபயோகிப்பதென்றாலும் தலைமையின் இடைஞ்சல் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ததஜவின் இணையதளங்களுக்கான ரேன்க் எந்தளவு படுவீழ்ச்சி கண்டுவருகிறது என்பதை நாம் அறிந்துதான் வைத்திருக்கிறோம். அதனால் அறிமுகம் தேட ததஜ உலமாக்களுக்கு ததஜ முக்கியமாக இருக்கலாம் எமக்கு அது தேவையே இல்லை என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். பீஜே விவாதத்திற்கு ஒத்துகொண்டு பார்க்கட்டும். அவர் சந்திக்கும் முதல் வித்தியாசமான விவாதமாக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ். அது அவருக்கும் நன்கு தெரியும்